துபாயில் 2019 ஆம் ஆண்டில் இந்திய தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து | Dubai worker at risk – Dubai Videopublished: 2019-01-11 14:59:30

துபாய், ஜன.11 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமய மாக்கப் படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலா ளர்களின் வேலை வாய்ப்பு களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.வளைகுடா அரபு நாடு களில் வேலைகள் தேசியமய மாக்கப்படும் விகிதம் அதி கரிப்பு இந்திய தொழிலாளர் களுக்கு நேரடி அச்சுறுத்த லாக உள்ளது.சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது 2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் கூறியுள்ளது.

துபாயில் 2019 ஆம் ஆண்டில் இந்திய தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து | Dubai, in 2019, jobs for Indian workers are at risk
#DubaiNews2019 #DubaiNewRules #DubaiJob

Watch the original Dubai Video here

Some local news is curated - Original might have been posted at a different date/ time! Click the source link for details.

4 Comments - Write a Comment

  1. Thank you brother Useful information But I have a doubt Is it a problem for existing employees or new comers? I couldn't understand what you said

    Reply
  2. brother blood group information ku oru app sonninhala antha video da link send pannunga

    Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Send this to a friend